Skip to content
Updates

UYIR Club Mentor

P. Saravanakumar

Assistant Professor, Commerce and NSS Programme Officer · Rathinam Global Deemed to be University

P. Saravanakumar, UYIR Club Mentor at Rathinam Global Deemed to be University
Role
UYIR Club Mentor
Designation
Assistant Professor, Commerce and NSS Programme Officer
Department
Commerce
College
Rathinam Global Deemed to be University

About P. Saravanakumar

உயிராக பிறந்த நாம் கல்வியறிவு மட்டுமே பெற்று பணியமைத்து வாழ்ந்து செல்வதையே கடமையென கொண்டு மடிவதைவிட, மானிட உயிரனைத்தையும் சாலையில் இயன்றவரை காத்திட உன்னதமான பணிகளை தலைகவசம், உயிர் சுவாசம், மூவண்ண விளக்கு முக்கியத்துவம் சீட் பெல்ட் நன்மையோடு வெள்ளைக்கோடு எல்லைக்கோடு என விதி வகுத்தோர் வழியில் நடக்க ஏற்படுத்தப்பட்டதே உயிர் அமைப்பு. இதன் ஒரு பகுதியாக இணைந்தோர் பல பள்ளி கல்லூரி மட்டுமின்றி பணியாற்றும் நிறுவனங்கள் உயிர் காக்கும் மருத்துவத்துறையென பல நல்லோர் நான்கு திசையெங்கும் அறிய செய்யும் உன்னத பணியில் துணை நிற்கும் ஒவ்வொருவரில் நாங்களும் உள்ளோம் என பெருமை கொள்கிறோம் இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

Join the road safety movement

Rathinam Global with UYIR

Events

UYIR © 2026. All Rights Reserved Developed by Inopro Solutions™